மாநில சட்டம் - ஒழுங்கு, கூடுதல் டி.ஜி.பி., ஜெயந்த் முரளி கூறியதாவது
இதனால், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை கண்காணிக்க, தமிழக காவல் துறை சார்பில், 'COVID- 19 Quarantine monitor' என்ற, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டது.அதிகாரிகள் முடிவு இதில், சில புதிய வசதிகளை ஏற்படுத்த, போலீஸ் அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர். இதுகுறித்து, மாநில சட்டம் - ஒழுங்கு, கூ…